2025 மே 15, வியாழக்கிழமை

ஊர்காவற்றுறை பாதீடை பொதுமக்கள் பார்வையிட முடியும்

Editorial   / 2019 டிசெம்பர் 02 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், சபையின் தலைமை அலுவலகத்திலும் ஊர்காவற்றுறை, நாவந்துறை, அனலைதீவு, எழுவைதீவு ஆகிய பகுதிகளில் உள்ள உப அலுவலகங்களிலும் பொது நூலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

டிசெம்பர் 15ஆம் திகதி வரை, வரவு – செலவுத் திட்டத்தை, பொதுமக்கள் பார்வையிட முடியுமென, ஊர்காவற்றுறை பிரதேச சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .