2025 மே 15, வியாழக்கிழமை

ஏழு கசிப்பு போத்தல்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன

காங்கேசன்துறை பிராந்திய போதை ஒழிப்பு பொலிஸாரால் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 7 கசிப்பு போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கட்டுவன் - தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என பொலிஸார் கூறினர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே, கசிப்பு கைப்பற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .