2025 மே 15, வியாழக்கிழமை

ஐஸ் பிலான்ட் வீதியில் குவியும் குப்பைகள்

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருநகர் மேற்கு  - ஜே68 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஐஸ் பிலான்ட் வீதி  பகுதியில், பொது வெளியில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுவதால், அப்பகுதி  மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நீண்டகாலமாக இப்பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் அப்பகுதி மக்கள் மிகவும் அசௌகரியங்களுக்குள்ளாவதாக, அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட மாநகரசபை, அப்பகுதி கிராம சேவையாளர் இடமும் முறையிட்ட போதிலும் தமக்கு எந்தவிதத் தீர்வும் கிடைக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயத்தை கருத்தில் எடுத்து நமக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு, அப்பகுதி பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .