2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஒரே சூலில் மூன்று சிசுக்கள் பிரசவம்

Janu   / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஞாயிற்றுக்கிழமை (27)  மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருந்துவக் குழுவினர் இந்த சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் குறித்த மூன்று குழந்தைகள் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளதாகவும் வைத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நிதர்ஸன் வினோத்  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X