Editorial / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
நெல்லியடி பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக, துன்னாலை பகுதியில், இன்று அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
இதன்போது, அவரது வீட்டில் இருந்து இரண்டு பெரல்களில் 300 லீற்றர் கோடா கைபெற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago