Editorial / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
சுழிபுரம் பகுதியில், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்ணுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஆனந்தராஜா, நேற்று (25) உத்தரவிட்டார்.
கடந்த வாரம் சுழிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இந்தப் பெண் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதன்போது, அவரின் வீட்டில் இருந்து 750 மில்லிலீற்றர் கொள்ளவு உடைய கசிப்பு கைப்பற்றப்பட்டது.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago