Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Niroshini / 2021 ஜூலை 20 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த்
பருத்தித்துறை - வல்லிபுரக்குறிச்சியில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர், பருத்தித்துறை மதுவரி திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சுமார் 65 லீற்றர் கோடா மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
24 Jun 2025