Editorial / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
புண்ணாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து, கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால், நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் இருந்து 95 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago