Editorial / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.மகா
கப்பூது காட்டுப் பகுதியில், இன்று, கசிப்பு காய்ச்சிய நபர் ஒருவர், நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து, 25 லீற்றர் கசிப்பும் 4 பெரல் கோடாவும் உற்பத்தி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தவரென, பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
28 Mar 2026
28 Mar 2026