2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-​கே.தயா

பருத்தித்துறை பொஸிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் புனித நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை(09) இரவு, கேரளக் கஞ்சாவை வைத்திருந்தக் குற்றச்சாட்டில் 36 வயதுடைய ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 1kg கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

 வடமராட்சிப் பகுதிகளில் அண்மைக் காலமாக கேரளக் கஞ்சாவை கடல் மார்க்கமாக தரையிறக்கி, தெற்கு மற்றும் பிற பகுதிகளுக்கு கடத்தல் இடம்பெற்று வருகின்றமை அதிகரித்துள்ளதாக, பொஸிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X