Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
ஊர்காவற்றுறை பகுதியிலிருந்து காரைநகர் பகுதிக்கு கஞ்சாவைக் கடத்தப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸாரை கண்டதும், கஞ்சாவை போட்டுவிட்டு தப்பி ஓடி சென்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கமைய, . இதன் அடிப்படையில் ஊர்காவற்றுறை பகுதிக்கு பொலிஸார் சென்றனர்.
இதன்போது, குறித்த நபர் கஞ்சாவை போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது 2 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
21 minute ago
6 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
6 hours ago
28 Mar 2026
28 Mar 2026