Niroshini / 2021 டிசெம்பர் 12 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில், 300 கிலோகிராம் நிறையுடைய கடல் ஆமையுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடல் ஆமையை ஆழ்கடலில் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
46 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
52 minute ago
2 hours ago