Editorial / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் MJF அறக்கட்டளை நிதியம் மற்றும் Lan& Barbara Karan நிதியத்தால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் மூன்று மாடி கட்டடத் தொகுதி திறப்பு விழா, நேற்று (26) நடைபெற்றது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் கமலநாதன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
39 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
19 Mar 2026