2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

கறுப்புக்கொடியை பறக்கவிட்டு ஆயருக்கு அஞ்சலி செலுத்த சிறிதரன் எம்.பி அழைப்பு

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ், சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை கறுப்புக் கொடியைப் பறக்க விட்டு, மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்த பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் அழைப்பு விடுத்தார்.  

ஆயரின் பூதவுடலுக்கு, இன்று (01) காலை அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .