Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2020 ஒக்டோபர் 13 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ, எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள குளத்துக்கு அருகில் இருந்து, இன்று (13) காலை, பொலித்தீன் பையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருள்கள், விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, டி.என்.டி ரக வெடிமருந்து - 4 கிலோ 3 கிராம், டெரனேற்றர் - 10 என்பன மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடிமருந்து மற்றும் ரெடினேற்றர்கள் ஆகியன யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
7 hours ago
8 hours ago