Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமக்கான அடிப்படை வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரி, யாழ்ப்பாணம் - அச்சுவேலி மேற்குக் கைத்தொழிற்பேட்டை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களால், இன்று (25) மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
குடிநீர், மின்சாரம், வீதிப் புனரமைப்பு போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரியே, இந்தக் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, அச்சுவேலி - சங்கானை வீதியில் இருந்து ஆரம்பமான இந்தக் கவனயீர்ப்புப் பேரணி, இராச வீதி ஊடாக, கைத்தொழிற்பேட்டை வீதியைச் சென்றடைந்தது.
24 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago