Janu / 2023 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் தொடர் காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று சனிக்கிழமை (12) பதிவாகியுள்ளது.
கோண்டாவில் மேற்கை சேர்ந்த 42 வயதுடைய நாராயணசாமி கோவர்த்தனன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாரு உயிரிழந்துள்ளார்.
கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறிப்பிட்ட மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எஸ் தில்லைநாதன்
6 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
05 Mar 2026