Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன், மு.தமிழ்ச்செல்வன்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் இன்று (25) ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (25) திங்கட்கிழமை கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிளிநொச்சி நகர் பகுதியை நோக்கி பேரணியாகச் சென்று, ஜக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
34 minute ago
04 Jul 2025