2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கூட்டுறவுப் பணியாளர்களின் விடுமுறை நாள்கள் வௌியாகின

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வடக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவுப் பணியாளர்களின் இந்த ஆண்டுக்கான விடுமுறை நாள்களை, கூட்டுறவு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய, தைப்பொங்கல், தமிழ் - சிங்கள புதுவருடத்தின் முதல் நாள், சிங்கள புதுவருடம், மே தினம், வெசாக் பூரணை தினத்துக்கு மறுதினம், நபிகள் நாயகம் பிறந்த தினம், நோன்புப் பெருநாள், நத்தார் தினம், சிவராத்திரி, ஹஜ் பெருநாள், தீபாவளி, பெரிய வெள்ளி, கூட்டுறவாளர் தினம் ஆகிய நாள்களில் விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .