2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Niroshini   / 2021 ஜூலை 07 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜித்தா

காரைநகரில், நேற்று  (06) காலை 8.30 மணியளவில், கடற்படையினரால், 98 கிலோகிராம் கேரள கஞ்ச மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகத்தின் பேரில், மன்னாரைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு, இந்த கேரள கஞ்சாவை கடத்தி வந்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X