Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தில்லைநாதன்
கரவெட்டி மேற்குப் பகுதியில் வைத்து கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று (30) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் லக்சன் (வயது -28) என்பவரே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
உறவினர்களிடையே ஏற்பட்ட கைகலப்பின் போதே, இவர் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .