Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வல்வெட்டித்துறையில் நடைபெறும் வல்வை உதைப்பந்தாட்ட பிரிமியர் லீக் தொடரின் நேற்று (04) நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், அணி ஒன்றின் கொடியில் உறுமும் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டதற்கு, இராணுவத்தினரும் பொலிஸாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வல்வை உதைபந்தாட்ட பிரிமியர் லீக் தொடர், வல்வெட்டித்துறை - ஊரணி மைதானத்தில், நேற்று (04) ஆரம்பமானது.
இதன்போது, அங்கு ஏற்றப்பட்ட கொடையை அவதானித்த இராணுவத்தினரும் பொலிஸாரும், “உறுமும் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றுவதற்கோ அல்லது காட்சிப்படுத்துவதற்கோ அனுமதிக்க முடியாது” என்று அறிவுறுத்தியுள்ளனர்.
13 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
59 minute ago
2 hours ago