Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தில்லைநாதன்
ஊவா மாகாணத்தில் உள்ள பண்டாரவளையில் அமைந்துள்ள கிரேக்கத் தோட்டத்திலுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் 125 குடும்பங்களுக்கு 350,000 ரூபாய் பெறுமதியான அத்தியவசியமான உலர் உணவுப் பொருள்கள், சந்நிதியான் ஆச்சிரமத்தால் இன்று (27) வழங்கி வைக்கப்பட்டன.
இவ் உலர் உணவு வழங்கும் நிகழ்வானது, கிரேக்கத் தோட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சக்தி அரங்கத்தில் நடைபெற்றது.
இவ் உதவியை வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தின் இயக்குநர் மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.
9 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
4 hours ago
6 hours ago