Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, பூவரசங்குளம் பகுதியில், நேற்று (19) சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குளத்தின் கரைப்பகுதியில், சிசுவைப் பிரசவித்த பெண், சிசுவினை வீசிவிட்டு தப்பிசென்றிருக்கலாமென, பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
8 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
28 Mar 2026
28 Mar 2026