2025 மே 15, வியாழக்கிழமை

சிதம்பர பாத யாத்திரை

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

அகில இலங்கை சைவ மகாசபையின் வருடாந்த ஈழத்து சிதம்பர பாத யாத்திரை இன்று காலை ஆரம்பமானது.

"மகேசன் பணிக்காக அர்ப்பணித்து மானிடம் காப்போம்" எனும் தொனிப்பொருளில் குறித்த பாதயாத்திரை இடம்பெற்றது.

சைவ மக்களின் மிக முக்கிய விரதமான திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு, அகில இலங்கை சைவ மகாசபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆன்மீக பாத யாத்திரை, இன்று காலை 7 மணிக்கு சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் கோவிலில் இருந்து ஆரம்பமானது.

இந்த பாதயாத்திரை, காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் கோவில் வரை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .