2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிறுவர் பூங்கா திறந்து வைப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ் 

 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் கம்பெரலியத் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்பட்ட நாவாந்துறை கலைவாணி சிறுவர் பூங்கா, நேற்று (20) திறந்துவைக்கப்பட்டது.

கலைவாணி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் பு.அருணாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர்  இம்மானுவல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X