2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிறைச்சாலைக்கு முன்பாக போராட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்,சுப்பிரமணியம் பாஸ்கரன்

சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென கோரி, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக, இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, அநுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய நடைபயணமொன்றை ஆரம்பித்திருந்தனர்.

இந்தப் பேரணி இன்று பிற்பகல் அநுராதபுரம் சிறைச்சாலையைச் சென்றடைந்த நிலையிலேயே, சிறைச்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X