2025 மே 10, சனிக்கிழமை

சீமெந்துத் தளத்தில் சிக்குண்டு கூலித் தொழிலாளி பலி

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த் 

 

சுன்னாகம் - அம்பனைப் பகுதியில், நேற்று 25), வீடு திருத்தவேளையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கூரை சீமெந்துத் தளம் சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

நவாலி - கலையரசி ஒழுங்கைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் (வயது 42) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை, சுனனாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X