Editorial / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் வரையப்பட்டிருந்த சுவரோவியம் மீது இனந்தெரியாதோரால், நேற்று (11) இரவு, கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர், வல்வெட்டித்துறை பகுதியில், புலியின் உருவப்படத்தை வரைந்தவர்களை புலனாய்வாளர்களும் பொலிஸாரும் இணைந்து அச்சுறுத்தி, அதனை அழிக்க வைத்தமை குறிப்பிடத்தக்கது.
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago