2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

செங்கம்பளம் விரிக்கப்படவில்லை

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று (23) இடம்பெறுகின்ற நிலையில் செங்கம்பளம் விரிக்கப்படாமையால் சபை ஆரம்பிப்பதில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

சபையின் இறுதி அமர்வான இன்று (23) வழமையாக விவரிக்கப்படுகின்ற செங்கம்பளத்தை ஊழியர்கள் விரிக்கவில்லை.

இதனை சபை ஆரம்பிப்பதுக்கு சிறிது நேரம் முன்னதாக அறிந்து கொண்ட அவைத் தலைவர் உடனடியாக விரிக்குமாறு பணித்திருந்தார். இதற்கமைய கம்பளம் விவரிக்கப்பட்டு சபை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X