Freelancer / 2022 ஏப்ரல் 16 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
நாட்டில் ஏற்பட்டுள்ள சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராயும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களினால் ஏற்பாட்டில் இது இடம்பெற்றுய்யது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ. சுமந்திரன், தர்மலிங்கம் சிர்த்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், பிரதேச சபை தவிசாளர்கள் உறும்பினர்கள் பொதுமக்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர். (R)
16 minute ago
21 minute ago
32 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
32 minute ago
39 minute ago