Niroshini / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக, என். செல்வேந்திரா, மீண்டும் ஏகமனதாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு-செலவுத் திட்டம், கடந்த மாதம், தவிசாளரான என். செல்வேந்திராவால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தோற்கடிக்கப்பட்டது.
அதனை அடுத்து, இன்றைய தினம் புதிய தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது.
இதன்போது மீண்டும் சுயேட்சை குழு சார்பில் என். செல்வேந்திரா போட்டியிட்ட நிலையில், மீண்டும் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
47 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
53 minute ago
2 hours ago