Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஜூன் 15 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா
வலிகாமம் மேற்கு பிரதேச சபையில், இன்று (15) 23 பேருக்கு, பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட 23 பேருக்கே, இவ்வாறு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன் முடிவுகளின் அடிப்படையில் ஏனையோருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago