Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2021 ஜனவரி 29 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
'தியாகி முத்துக்குமாரின்' 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில், இன்று(12) நடைபெற்றது.
தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத் தூபியில், நினைவு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றன.
'தியாகி முத்துக்குமார்' சென்னையில் வைத்து கடந்த 2009ஆம் ஆண்டு தமிழினப்படுகொலையை நிறுத்த வலியுறுத்தி உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .