Freelancer / 2022 பெப்ரவரி 19 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்., திருநெல்வேலி, கேணியடிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருநெல்வேலி, கேணியடிப் பகுதியிலுள்ள காணியொனறில் வீட்டுக்கான அத்திவாரம் வெட்ட முற்பட்டபோது குறித்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து விசேட அதிரடிப் படையின் உதவியுடன் குறித்த குண்டு மீட்கப்பட்டது.
மேலும், குறித்த கிடங்கை வெட்டும்போது ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோப்பாய் பொலிஸார் கண்காணித்து வருகின்றனர். (K)
32 minute ago
43 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
43 minute ago
50 minute ago
1 hours ago