Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜிதா
“தமிழ் மக்களின் இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து, அதனை இராஜதந்திரிகளுடன் பேசி அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க முடியும். தற்போது கூட காலம் தாழ்ந்து போகவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியுமென” முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .