2025 மே 10, சனிக்கிழமை

நினைவேந்தல் நிகழ்வு

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், செந்தூரின் பிரதீபன், டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்

இராணுவத்தினரால் செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி அவர்களின் 24ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே சிவாஜிலிங்கம்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதில், ஈழத்தமிழர் சிவாஜி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன், அக்கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X