Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதி கட்டட நிர்மாணப் பணிகளுக்கு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம், இன்று (03) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
யாழ்ப்பாணம், காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதிக்கு எதிராக, சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமாரால் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
41 minute ago
50 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
50 minute ago
58 minute ago