Editorial / 2022 பெப்ரவரி 10 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்பு, கரவெட்டி கமநல சேவை நிலையத்துடன் இணைந்து நடத்திய நாள் நெல் அறுவடை விழாவும் பொங்கல் விழாவும், துன்னாலை கிழக்கு புளியங்கியான் சிதம்பர விநாயகர் கோவில் முன்றலில், இன்று (10) நடைபெற்றது.
துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்பு தலைவர் வே.சிவசிதம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்பு பிரதிநிதிகள், கரவெட்டி பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
(படங்கள் - எஸ்.தில்லைநாதன்)

42 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago