Editorial / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
கோப்பாய் மத்தி, கல்வியற் கல்லூரிப் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர், இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சூது விளையாடிக் கொண்டிருந்த போது, பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 2 ஓட்டோக்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago