2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

பண்ணையில் உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா

Niroshini   / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு, கொரோனோ தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பண்ணை பாலத்தடியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) மாலை, குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் பொழுதைக் கழித்துக்கொண்டு இருந்த வேளையில், தவறி கடலுக்குள் விழுந்து உயிரிழந்திருந்தார்.

அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதனையடுத்து, சுகாதார பிரிவினர் சடலத்தை பொறுப்பெடுத்து, கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .