Freelancer / 2022 ஜூலை 04 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
தும்பலை மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் மீட்கப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இதன்போது 400 லீற்றர் டீசல் மற்றும் 200 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (R)
10 minute ago
18 minute ago
42 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
42 minute ago
56 minute ago