2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

பாலர் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்

Princiya Dixci   / 2022 மார்ச் 22 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு, யாழ்/விநாயகர் ஞானக்குழந்தை இல்ல பாலர் மாணவர்களுக்கு, எதிர்காலத்தை நோக்கிய சுற்றுசூழல் கழகத்தால் நேற்று (21) மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 ஞானக்குழந்தை ஆசிரியர்  கா.மதுஷாந்தினி  தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்  பாடசாலை ஆசிரியர்களும் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, காடுகள் தொடர்பிலும் காட்டு விலங்குகளின் மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் கழக செயலாளர் சசிகரன், பாலர் மாணவர்களுக்கு கதைகள் மூலம் எடுத்துரைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X