Editorial / 2020 மார்ச் 19 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் புகையிலையை அறுவடை செய்வதில் விசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இப்பயிர்களின் அறுவடைகள் சமார் ஒன்றரை மாத காலத்துக்குள் நிறைவு பெறும். அறுவடை செய்டப்படுகின்ற புகையிலைச் செடி ஒன்று 100 ரூபாய் தொடக்கம் அதியுச்சமாக 200 ரூபாய் வரை விற்பனையாகின்றது.
புகையிலையை பதனிட்டு சந்தைப்படுத்தி வரும் புகையிலை வியாபாரிகள், விவசாயிகளிடமிருந்து புகையிலையை கொள்வனவு செய்து அவற்றைப் பதனிட்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026