2025 மே 09, வெள்ளிக்கிழமை

புங்குடுதீவில் கடற்கரையோரங்கள் தூய்மைப்படுத்தல்

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

சர்வதேச கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் தினத்தையொட்டி,  புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள கடற்கரை பிரதேசம் தெரிவுசெய்யப்பட்டு சிரமதானம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர், மாணவர்கள், கடற்படையினர், கரையோரம் பேணல் உத்தியோகத்தர்கள், கடற்றொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X