Niroshini / 2021 ஜூலை 19 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, பலாலி இராணுவக் கட்டளை தலைமையகத்தில் வைத்து, இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, கொழும்பு இராணுவ தலைமையகத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில், கொழும்பு இராணுவக் கட்டளை தலைமையகத்தில் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
30 minute ago
35 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
4 hours ago