2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புதிய வரிக்கு எதிர்ப்பு

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் – அளவெட்டி, கும்பலை மீன் சந்தையில், வலிகாமம் வடக்கு பிரதேச சபையால் அறவிடப்படவுள்ள புதிய வரி கட்டணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மீன் வியாபரிகளால், சந்தை வளாகத்தில், இன்று (21) காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சந்தை வளாகத்தில், புதிய வரி அறவீடுகள் தொடர்பாக பிரதேச சபையால் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியைப் பார்வையிட்டதன் பின்னரே, வியாபாரிகள், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .