Princiya Dixci / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், பஸார் பகுதியில் இன்று (20) காலை பயணித்த பொலிஸாரின் வாகனமும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி வித்துக்குள்ளானதில் 6 வயதுச் சிறுமி உட்பட மூவர் காயமடைந்து, மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 67 வயதுடைய நபர், அவருடைய மனைவி மற்றும் அவர்களுடன் வருகை தந்த சிறுமியே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேற்படி பொலிஸ் வாகனத்தை ஓட்டி வந்த பொலிஸ் சாரதியிடம் மன்னார் பொலிஸார் விசாரரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
55 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
4 hours ago