2025 மே 10, சனிக்கிழமை

போராட்டம் பிற்போடப்பட்டது

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினரால் அறவிப்பட்டு வருகின்ற அதிகரித்த ஆதன வரிக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருந்து மாபெரும் மக்கள்  போராட்டம் பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சமத்துவக் கட்சி, போராட்டம் மீண்டும் நடைபெறவுள்ள  திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் கூறியுள்ளது.

தற்போது வடக்கில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் எதுவும் நடத்த முடியாதென, நீதிமன்றங்களால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆதன வரிக்கு எதிரான போராட்டத்தை நடத்த முடியாது சூழல் ஏற்பட்டுள்ளதெனவும், சமத்துவக் கட்சி மேலும் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X