2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

‘பௌத்த ஆலயங்கள் அமைக்கப்படுவதை தடுக்க மதத்தலைவர்களை சந்தித்தேன்’

Editorial   / 2019 பெப்ரவரி 21 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

“பிறருக்கு சொந்தமான காணிகளிலும், பிற மதங்களுக்கு சொந்தமான ஆலயங்களிலும் பௌத்த ஆலயங்கள் கட்டும் சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுப்பதற்காகவே பௌத்த மதத்தலைவர்களை தாம் சந்தித்துள்ளதாகவும், வடக்கில் பௌத்த மாநாடு ஒன்றை நடாத்தவுள்ளதாகவும் வடக்கில் ஒரு சில கிராமங்களிலேயே அவ்வாறான சம்பங்கள் நடப்பதாகவும்” வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியுள்ளார்.

வடமாகாண உள்ளுராட்சி அமைச்சு கேட்போர் கூடத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X